உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்யா படைகளின் போர் குறித்த தவறான செய்திகளை பரப்புவதால் இன்ஸ்டா ரீலுக்கு ரஷ்யா தடை விதித்துள்ள நிலையில் ரஷ்யாவின் செய்தி சேனல்களை ஒளிபரப்ப முடியாது என யூடியூப் நிறுவனம் அதிரடி தடை விதித்துள்ளது.
Russia bans insta reel for spreading false news about Russian forces war as Russian forces continue to attack Ukraine. YouTube has banned Russia's news channels from broadcasting in this case.